என் மகள் - தேவதை..!!!

விண்ணை விரித்து 
கற்பனை வைத்து 
தலை சாய்ந்து, பல 
கதைகள் பேசி.. 

அவள் கனவோடு 
என் குரல் செல்ல,
கண்மூடிய அவளின் சிறு
புன்னகையில் மறையும்...
ஒவ்வொரு இரவும்...!!!

Post a Comment

0 Comments