பறந்து செல்ல
கடந்து செல்ல
மறந்து செல்ல
மனமும் இல்ல...
சேவை செய்ய
போரும் செய்ய
போதிய மனம்
இங்கு இல்ல...
பாதை பார்த்து
போதை சேர்த்து
கோதை அவள்
கையும் கோர்த்து
நடந்து செல்ல
மட்டுமிங்கு நேரமுண்டு
நல்ல காலமுண்டு..!!!
கடந்து செல்ல
மறந்து செல்ல
மனமும் இல்ல...
சேவை செய்ய
போரும் செய்ய
போதிய மனம்
இங்கு இல்ல...
பாதை பார்த்து
போதை சேர்த்து
கோதை அவள்
கையும் கோர்த்து
நடந்து செல்ல
மட்டுமிங்கு நேரமுண்டு
நல்ல காலமுண்டு..!!!

0 Comments