உன் அன்பு..!!!

அலைகளை விட 
எண்ணிக்கையற்றது 
உன் ஆழமான அன்பு..!!!

சலித்தெடுத்த மண்ணை 
கூட எண்ணி சொல்லலாம்
அன்பே சலிக்காத நம் 
காதல் கதைகள் சொல்லத்தான்
வார்த்தைகள் கிட்டாமல்
போயின...!!!

Post a Comment

0 Comments