அக்குபஞ்சர் ஊசிகள்...!!!

கோபத்தில் அவளின் 
வார்த்தைகள் 
அனைத்தும் உடலை 
குத்தும் ஊசிகளே..
ஆனால் அனைத்தும் 
அக்குபஞ்சர் ஊசிகள்...
வாழ்க்கையை சீராக்கும்..!!!

Post a Comment

0 Comments