அம்மா சொன்ன கதை..!!!

நோயை போற்றி, 
விழித்திறந்து 
துயில் கொண்டிருக்கும் 
என் உயிருக்கு 
நான் சொல்வதெல்லாம் 
ஒன்றுதான்...

என் அம்மா அன்று
சொன்ன கதையில்
வந்த காகம் என்னை
தூக்கி சென்றுவிடும்....!!!

பயமுறுத்த
சொன்னக்கதை
இன்று உயிர் பறிக்க
வந்ததென்ன..
ஆனந்தமாய் ஆடிடும்
என்னுயிர் அதில்...!!!

Post a Comment

0 Comments