நிழலோடு நீ பேச
நிஜமெல்லாம்
கரைஞ்சுதடா..
நிஜமென்று நான்
நெனைச்ச நிழலெல்லாம்
நகருதடா..
சிரிச்சுகிட்டே நீ
இருக்க, சிணுங்கியே
மனம் நோகுதடா..
சேகரிச்ச கனவெல்லாம்
சின்னா பின்னம்
ஆகுதடா..
குன்றிய மன நிலை
நீ எனக்கூறி ஒதுக்கிய
மக்கள் கூட்டம் அதனில்
ஒன்றியே உனை நான்
காதல் கொள்ள, சமூகம்
நம்மை மெல்லுதடா..!!!
நிஜமெல்லாம்
கரைஞ்சுதடா..
நிஜமென்று நான்
நெனைச்ச நிழலெல்லாம்
நகருதடா..
சிரிச்சுகிட்டே நீ
இருக்க, சிணுங்கியே
மனம் நோகுதடா..
சேகரிச்ச கனவெல்லாம்
சின்னா பின்னம்
ஆகுதடா..
குன்றிய மன நிலை
நீ எனக்கூறி ஒதுக்கிய
மக்கள் கூட்டம் அதனில்
ஒன்றியே உனை நான்
காதல் கொள்ள, சமூகம்
நம்மை மெல்லுதடா..!!!

0 Comments