பெண்:
"அவனத்தான் ரொம்ப பிடிக்கும்
எனக்கு...!!!"
மணி ஆயிடுச்சு பஸ் இல்லையேன்னு
ஓரமா நின்னா போறவன் வர்றவன் எல்லாம்
நம்மள குறுகுறுன்னு பாப்பான்
ஆனா இன்னொசென்ட்டா தெரியறான்னு
லிப்ட் கேட்டா நம்மள கண்டுக்காம
போவானே ஒருத்தன் அவனத்தான் பிடிக்கும்
சார் எனக்கு...
அடிக்கற வெயில்ல, ஹெல்த் செக்கப்
பண்ணனும்னு ப்ரீயா பேசி மொக்க
போட பல பசங்க வர்றப்ப நானே போய்
கூப்பிட்டும் வராம நகர்ந்து போனானே
என் முகத்தை கூட பாக்காம.. கஷ்டம் சார்
அந்த மாதிரி பசங்க கிடைக்க..
நாம ஓரமா ஒதுங்கி போனாலே
பின்னால வந்து போன் நம்பர்
கேக்கற பசங்க மத்தியில நானே
போய் பேசியும் கொஞ்சமும் என்ன
கண்டுக்காம எளக்காரமா பாத்துட்டு
போனானே அந்த திமிர் பிடிக்குது சார்..!!!
ஆண் :
"அழகான பொண்ணுங்களே நின்னாலும்
பாக்காம போயிடுவன் சார்.!!"
கைல காசு இல்லாம கடன் கேக்க
நண்பன் வீட்டுக்கு,
பெட்ரோல் இல்லாம வண்டி
எங்க நிக்கும்னே தெரியாம
போய்கிட்டு இருக்கறப்ப அழகான
பொண்ணு லிப்ட் கேப்பா..
கண்டுக்காம போய்டுவன் சார்..
பசியில வயிறு இழுக்கும்
நல்ல வெயில் நேரத்துல ஓரமா
குடைய சொருகி ஒரு அழகான
பொண்ணு என்ன கூப்பிட்டு சொல்லுவா
உங்க வெய்ட் அதிகமாக்க சில
குறிப்பு சொல்றோம்னு.. கையில
பத்து பைசா இல்லாம அத கேட்டு
என்ன பண்ணுறதுன்னு கண்டுக்காம
நகர்ந்து போய்டுவன் சார்...
போன்ல பேலன்ஸ் இல்லாம
அம்மா இறங்க போற பஸ்..காக
காத்துகிட்டு இருக்கறப்ப ஒரு
அழகான பொண்ணு வந்து ஒரே
ஒரு கால் பண்ணிக்கலாமான்னு
கேக்கும்.. மேலயும் கீழயும் பாத்துட்டு
பேசாம நகர்ந்திடுவன் சார்....!!!
"அவனத்தான் ரொம்ப பிடிக்கும்
எனக்கு...!!!"
மணி ஆயிடுச்சு பஸ் இல்லையேன்னு
ஓரமா நின்னா போறவன் வர்றவன் எல்லாம்
நம்மள குறுகுறுன்னு பாப்பான்
ஆனா இன்னொசென்ட்டா தெரியறான்னு
லிப்ட் கேட்டா நம்மள கண்டுக்காம
போவானே ஒருத்தன் அவனத்தான் பிடிக்கும்
சார் எனக்கு...
அடிக்கற வெயில்ல, ஹெல்த் செக்கப்
பண்ணனும்னு ப்ரீயா பேசி மொக்க
போட பல பசங்க வர்றப்ப நானே போய்
கூப்பிட்டும் வராம நகர்ந்து போனானே
என் முகத்தை கூட பாக்காம.. கஷ்டம் சார்
அந்த மாதிரி பசங்க கிடைக்க..
நாம ஓரமா ஒதுங்கி போனாலே
பின்னால வந்து போன் நம்பர்
கேக்கற பசங்க மத்தியில நானே
போய் பேசியும் கொஞ்சமும் என்ன
கண்டுக்காம எளக்காரமா பாத்துட்டு
போனானே அந்த திமிர் பிடிக்குது சார்..!!!
ஆண் :
"அழகான பொண்ணுங்களே நின்னாலும்
பாக்காம போயிடுவன் சார்.!!"
கைல காசு இல்லாம கடன் கேக்க
நண்பன் வீட்டுக்கு,
பெட்ரோல் இல்லாம வண்டி
எங்க நிக்கும்னே தெரியாம
போய்கிட்டு இருக்கறப்ப அழகான
பொண்ணு லிப்ட் கேப்பா..
கண்டுக்காம போய்டுவன் சார்..
பசியில வயிறு இழுக்கும்
நல்ல வெயில் நேரத்துல ஓரமா
குடைய சொருகி ஒரு அழகான
பொண்ணு என்ன கூப்பிட்டு சொல்லுவா
உங்க வெய்ட் அதிகமாக்க சில
குறிப்பு சொல்றோம்னு.. கையில
பத்து பைசா இல்லாம அத கேட்டு
என்ன பண்ணுறதுன்னு கண்டுக்காம
நகர்ந்து போய்டுவன் சார்...
போன்ல பேலன்ஸ் இல்லாம
அம்மா இறங்க போற பஸ்..காக
காத்துகிட்டு இருக்கறப்ப ஒரு
அழகான பொண்ணு வந்து ஒரே
ஒரு கால் பண்ணிக்கலாமான்னு
கேக்கும்.. மேலயும் கீழயும் பாத்துட்டு
பேசாம நகர்ந்திடுவன் சார்....!!!

0 Comments