வியர்வை ஒழுக கையில் பையுடன்
தெருவின் முனை ஒரு அபார்ட்மெண்ட்
வாசலில் கண்ணம்மா நின்றிருந்தாள்..
தலை கலைந்திருந்தது.. களைப்பாக
இருக்கிறாள் என அவள் அரை விழி திறப்பே
கூறியது.. கொஞ்சம் நகருங்க என்றபடி
ஒரு இளம்பெண் இவளை நகர்த்த..
தெருவின் முனை ஒரு அபார்ட்மெண்ட்
வாசலில் கண்ணம்மா நின்றிருந்தாள்..
தலை கலைந்திருந்தது.. களைப்பாக
இருக்கிறாள் என அவள் அரை விழி திறப்பே
கூறியது.. கொஞ்சம் நகருங்க என்றபடி
ஒரு இளம்பெண் இவளை நகர்த்த..
நகர்ந்தவள்.. இளம்பெண்ணை வைத்த
கண் எடுக்காமல் பார்த்தாள்.. ஒல்லியாக
சின்னஇடை கொண்ட பெண் உள்ளே
செல்ல.. பின்னழகை கண்டு ரசித்து
கொண்டிருந்தாள் கண்ணம்மா..
கண் எடுக்காமல் பார்த்தாள்.. ஒல்லியாக
சின்னஇடை கொண்ட பெண் உள்ளே
செல்ல.. பின்னழகை கண்டு ரசித்து
கொண்டிருந்தாள் கண்ணம்மா..
உள்ளே சென்றவள் இரண்டாவது நிமிடமே
கீழே இறங்கி வந்து, ஏன் இங்கேயே நிக்கறீங்க
பாக்கவே பாவமா இருக்கீங்களே என்றவளுக்கு
கண்கள் பலமுறை துடித்ததை ரசிக்காமல்
இல்லை கண்ணம்மா.. வாங்க மேல என் ரூம் ல
உக்காந்துட்டு போங்க என்றாள்.. அவளுடைய
முக பாவனைகளில் ஈர்க்கப்பட்ட கண்ணம்மா
அவளுடன் மேலே செல்ல.. தன் சொந்த கதைகளை
கண்ணம்மாவிற்கு கூறிக்கொண்டே சென்றாள்..
கீழே இறங்கி வந்து, ஏன் இங்கேயே நிக்கறீங்க
பாக்கவே பாவமா இருக்கீங்களே என்றவளுக்கு
கண்கள் பலமுறை துடித்ததை ரசிக்காமல்
இல்லை கண்ணம்மா.. வாங்க மேல என் ரூம் ல
உக்காந்துட்டு போங்க என்றாள்.. அவளுடைய
முக பாவனைகளில் ஈர்க்கப்பட்ட கண்ணம்மா
அவளுடன் மேலே செல்ல.. தன் சொந்த கதைகளை
கண்ணம்மாவிற்கு கூறிக்கொண்டே சென்றாள்..
அப்பா வளர்ப்பில் இருந்தவளுக்கு அப்பா
தவறி ஒரு மாதம் ஆகிறது ஆகவே தோழியின்
ரூமில் ஓனருக்கு தெரியாமல் இருப்பதாய்
கூறி கொண்டிருந்தவளின் முழு கதையை
கேட்காமல் போதுமானவை கேட்டு அவளின்
கண் சிமிட்டலையும், மூக்கின் வளையத்தையும்
விரலில் ஒரே இழுப்பில் பூசிய நெயில் பாலிஷையும்
ரசித்தவளுக்கு மணி ஆகியதே தெரியவில்லை..
தவறி ஒரு மாதம் ஆகிறது ஆகவே தோழியின்
ரூமில் ஓனருக்கு தெரியாமல் இருப்பதாய்
கூறி கொண்டிருந்தவளின் முழு கதையை
கேட்காமல் போதுமானவை கேட்டு அவளின்
கண் சிமிட்டலையும், மூக்கின் வளையத்தையும்
விரலில் ஒரே இழுப்பில் பூசிய நெயில் பாலிஷையும்
ரசித்தவளுக்கு மணி ஆகியதே தெரியவில்லை..
மாலை தோழிகள் உள்ளே வர.. சரி நா வரேன்மா
என கூறி வெளியே போகும்போது, இந்த பொண்ணு
இங்கயே தங்கிக்கட்டும் வாடகை கிடைக்கும்போது
தரட்டும் என கூறி நகர்ந்தாள் அபார்ட்மெண்ட் ஓனரான
என கூறி வெளியே போகும்போது, இந்த பொண்ணு
இங்கயே தங்கிக்கட்டும் வாடகை கிடைக்கும்போது
தரட்டும் என கூறி நகர்ந்தாள் அபார்ட்மெண்ட் ஓனரான
கண்ணம்மா.. ரசனைக்கு வயதோ பாலினமோ முக்கியமில்லை
என்பது அவள் கருத்து..!!!

0 Comments