நீயெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்..
வாங்குன கடனுக்கு வட்டி கொடுக்க
துப்பு இல்ல.. எதுக்கு வாழுற..
என வஞ்சியப்படி வட்டிக்காரர் வெளி செல்ல...
அருகிலிருந்த ஆட்டை போலவே தலையை
தொங்க போட்டிருந்தவன் மெல்ல நடந்தான்...
அதையும் தன்னுடன் அழைத்து சென்றவன்
வெறுப்பாய் பார்த்தான்.. தன் வாழ்க்கை
போல தெரிந்தது அந்த ஆடு..
கத்தியை எடுத்தவன் கால்களை மிதித்துக்கொண்டு
அறுக்க தொடங்கினான்... வெறி தீர்ந்தது..
பசி ஆறியது.. வட்டி கட்டி முடித்தான்..
அவரும் புன்னகைத்து பணம் வாங்கினார்....
உயிரின் மதிப்பு இவ்வளவே...!!!!
மனிதனாயினும்... மிருகமாயினும்..!!
வாங்குன கடனுக்கு வட்டி கொடுக்க
துப்பு இல்ல.. எதுக்கு வாழுற..
என வஞ்சியப்படி வட்டிக்காரர் வெளி செல்ல...
அருகிலிருந்த ஆட்டை போலவே தலையை
தொங்க போட்டிருந்தவன் மெல்ல நடந்தான்...
அதையும் தன்னுடன் அழைத்து சென்றவன்
வெறுப்பாய் பார்த்தான்.. தன் வாழ்க்கை
போல தெரிந்தது அந்த ஆடு..
கத்தியை எடுத்தவன் கால்களை மிதித்துக்கொண்டு
அறுக்க தொடங்கினான்... வெறி தீர்ந்தது..
பசி ஆறியது.. வட்டி கட்டி முடித்தான்..
அவரும் புன்னகைத்து பணம் வாங்கினார்....
உயிரின் மதிப்பு இவ்வளவே...!!!!
மனிதனாயினும்... மிருகமாயினும்..!!

0 Comments