Home
About
Contact
க(வி)தைக்களம்
About Me
க(வி)தைக்களம்
கவிதைகள்
கதைகள்
Home
கவிதைகள்
நிசப்தம்...!!
நிசப்தம்...!!
நேமி
August 13, 2019
பெரும்புயல்
அடைமழை
எரிமலை சிதறல்
சுனாமி
பூகம்பம்
அனைத்தும் வந்தடங்கிய
நிசப்தம்... மனங்கள் இட்டு முடித்த
சண்டையின் பின்...!!!!
தென்றல்
மெல்லிய சாரல்
மழை நேர வெயில்
சிறு அலை
அசையாமல் ரசிப்போம் வா....!!!
நமக்கு நாமே...
Edit
Post a Comment
0 Comments
Social Plugin
Popular Posts
0 Comments